தாம் 48 மணிநேர அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக தாதியர் சங்கம் இன்று அறிவித்துள்ளது. நாளை மற்றும் மறுநாள் இவ்வாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்....
#lka
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதையை நடத்தியவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விபத்தை மனிதப் படுகொலைகளாகக்...
புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின்...
அமெரிக்கத் தூதுவராக தான் பதவியேற்கவுள்ளாக முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் நாட்களில் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும்...
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற 'படகுப் பாதை விபத்தைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, மீட்கப்பட்ட 17 பேர் வைத்தியசாலையில்...