January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Jaffna

இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடயம்...

இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி, கருத்து ஓவிய கண்காட்சியும் கண்டனப் பேரணியும் இன்று யாழ். நகரில் நடத்தப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல்...

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அகற்றப்பட்ட விடயத்தில் அரசாங்கத்துக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் யுத்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்றும் குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில்...

பொதுமக்களை நினைவுகூரும் போர்வையில் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் இறந்த பயங்கரவாதிகளை யாரும் நினைவுகூரவோ, ஒற்றுமையின்மையை ஏற்படுத்தவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்...