சீனா இலங்கையின் நட்பு நாடு என்பதற்காக அங்கிருந்து தரம் குறைந்த உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. வாராந்த அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை...
#GOSL
பருப்பு வகைகள் மற்றும் அரிசியின் விலைகளைப் பார்ப்பதற்காக தன்னை நியமிக்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இயற்கை விவசாய முறையில் பயிரிடப்பட்ட பண்ணை ஒன்றைப் பார்வையிட்ட...
இளைஞர்கள் விரக்தியடைந்து, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கமே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் அவலங்களை விசாரிக்கும் களப் பயணத்தின் போதே, எதிர்க்கட்சித்...
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஆரம்ப வரைபையும் கட்சிகளின் பரிந்துரைகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் முன்வைக்க அரசாங்கம் நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில்...
மாகாணசபைகள் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன்வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னைய ஆட்சியில்...