இலங்கையில் பிறப்புச் சான்றிதழுடனேயே தேசிய அடையாள இலக்கத்தையும் விநியோகிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
#GOSL
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் மாற்றத்தை மேற்கொள்ளவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பது குறித்தோ எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம்...
இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...
பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார். சபைக்குள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை...
சீனாவுடன் செய்துகொண்ட ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையை மாற்றமின்றி முன்னெடுத்துச் செல்ல ஜனதிபதி மற்றும் பிரதமர் இணங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே,...