October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Futa

கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக நுழைவாயிலில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கொத்தலாவல சட்ட...

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன்படி இன்று முதல் இணையம் ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்போம் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொத்தலாவல...