November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Covid19lka

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம்...

உலகில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விரைவாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் மருத்துவ நிபுணர் மேக் டோஹேர்டி தெரிவித்துள்ளார். உலக...

இலங்கையின் மேல் மாகாணத்தில் நாளாந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 1500 ஐ அண்மித்துள்ளது. மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 1491 பேர்...

கண்டியில் இருந்து கொழும்பு வரை செல்லும் ஆசிரியர்களின் எதிர்ப்புப் பேரணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நடை பயணத்தை இடைநிறுத்த ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன....

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...