இலங்கையின் கொவிட் தடுப்பு செயலணியில் இருந்து இன்னொரு விசேட மருத்துவ நிபுணரும் விலகத் தீர்மானித்துள்ளார். கொவிட் தடுப்பு செயலணியில் இருந்து விசேட மருத்துவ நிபுணர் அஷோக குணரத்ன...
#Covid19lka
இலங்கையின் ‘இடுகம’ கொவிட் நிதியத்துக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. தியாகேந்திரன் 10 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு செய்துள்ளார். வி. தியாகேந்திரன் 10 மில்லியன் ரூபாய் அன்பளிப்புக்கான காசோலையை...
இலங்கையில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நீடிக்க கொவிட் தடுப்பு தேசிய செயலணி தீர்மானித்துள்ளது. இன்று ஜனாதிபதி கோட்டாபய...
இலங்கையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கத்தை நீடிக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ள சேவைகள் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து சுகாதாரத்துறை சார்ந்த சேவைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல சுகாதார அமைச்சு...