கொரோனா வைரஸ_க்கு சிகிச்சை அளிப்பதில் முதலாவது மாத்திரையைப் பயன்படுத்துவதற்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ_க்கு சிகிச்சை அளிப்பதில் மாத்திரையின் வினைத்திறன் மிக்க தன்மை கண்டறியப்பட்ட பின்னரே...
#Covid19
உலகின் மிகப் பெரும் பொருளாதாரங்களைக் கொண்ட ஜி20 நாடுகளின் மாநாடு இன்று இத்தாலியில் ஆரம்பமானது. இரண்டு நாள் மாநாடு இத்தாலியின் பிரதமர் மாரியோ ட்ராகியின் உரையுடன் ஆரம்பமாகியுள்ளது....
உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க தொற்று நோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா நவம்பர் மாதம்...
இலங்கையில் இந்த மாதத்தினுள் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,...
நாட்டை முழுமையாகத் திறக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்கும் தீர்மானத்தை எடுக்கும் போது, இதுதொடர்பாக கவனம் செலுத்தும்படி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது....