இந்தியாவில் இருந்து கடல்வழியாக இலங்கைக்குள் ஊடுருவதைத் தடுக்க, கரையோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,...
#Covid19
இலங்கையில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் போது, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில்...
இலங்கையில் அனைத்து பாடசாலைகளையும் மேலும் ஒரு வாரத்துக்கு மூடத் தீர்மானித்ததாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் ஏப்ரல் மாதம் 30...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் விசேட நடைமுறை ஒன்று தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா...
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பிலியந்தலை, அம்பலங்கொடை, தெஹியத்தகன்டிய, மற்றும் கலவான போன்ற பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தேசிய...