இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரணவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்....
#Covid
நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 148 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நியூசிலாந்தில் ஆறு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில்...
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் இந்த வாரம் முதல் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு கொடுப்பனவும்...
இலங்கையில் கொவிட் தொற்றாளர்களை அவர்களின் நோய் நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்புதல் அல்லது வீட்டினுள் வைத்து பராமரிப்பது தொடர்பாக புதிய வேலைத்திட்டமொன்று இன்று முதல்...
கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் நாடு தழுவிய முடக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் ஓக்லண்ட் நகரில் கொரோனாவுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்...