இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதைத் தொடர்ந்து, இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதார...