November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Bread

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு இலங்கையின் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 17.50 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரீமா மற்றும் செரண்டிப்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பெருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். கோதுமை மா உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்காக மூலப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே...

இலங்கையில் பாண் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக...