January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Afganistan

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் இடமாக மாறுமாக இருந்தால், அதனால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்த இலங்கையின் நிலைப்பாடு வெளிவிவாகர அமைச்சரினால் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தை புதன்கிழமை அவசரமாகக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கே, பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவசரமாகக் கூடுகிறது. ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பான விவாதத்தை பிரிட்டன்...

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இராஜதந்திர பணியாளர்களை மீட்பதற்காக அமெரிக்க படைகள் முன்வந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் தமது இராஜதந்திரிகளை மீட்பதில் சிக்கல்களை...

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து புதிய இராணுவத் தளபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து தாலிபான்களின் ஆதிக்கம்...