January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீரசிங்கம்

வவுனியா கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் அமரர் சு.வீரசிங்கத்தின் 22வது வருட நினைவு தினம் இன்றாகும். அமரர் சு.வீரசிங்கத்தின் நினைவு தினம் சங்கத்தின் தலைவர் வீ.ஜெகசோதினாதன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது....