January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள்கள், பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் இன்று காலை முதல்...

யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொரோனா கொத்தணி மூலம் சுன்னாகம், சங்கானை, திருநெல்வேலி சந்தைகளுக்கு  வைரஸ் பரவியுள்ளதையடுத்து முன்னேற்பாடாக அங்குள்ள சந்தைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடையதாக இதுவரையில்...

யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இந்த...

யாழ்ப்பாணம் நல்லூரில் "சிவகுரு" என்ற புதியதோர் ஆதீனம் உதயமானது. திருக்கார்த்திகைத் தினமான இன்று நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் சிவகுரு ஆச்சிரமம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. நல்லூர்...