அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகிக்கொள்வதாக அதன் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். அதேநேரம், தனது தலைமையில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடவுள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்....