January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீகலேவ

மீகலேவவில் உள்ள ரஸ்வேர ரஜமஹா விஹாரைக்கு நேற்று (16) பிற்பகல் வேளை சந்தேகத்திற்கிடமான முறையில் சமூகமளித்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பௌத்த பிக்கு போன்று...