விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரும், அவருடன் தொடர்பை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, தாம் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக வலுசக்தி...