May 17, 2025 20:07:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரக்கறி

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சனிக்கிழமை (18) முதல் 80 வீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்...

விசேட உர வகையொன்றை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். நாட்டில் உரம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள...

பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை, அதிகமான மரக்கறிகள் மெனிங் சந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, காய்கறிகளின் மொத்த விலை...

பயணக் கட்டுப்பாடு காரணமாக பெரும் இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ள விவசாயிகளின் விளைச்சல்களை கொள்வனவு செய்து மக்களுக்கு இலவசமாக வழங்குகின்ற வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகள், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன. அறுவடை செய்த மரக்கறிகளை...