January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப்பொருள்

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் துனிசியா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 59 வயதுடைய பெண்மணி ஒருவரே...

24 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் தலைமன்னார் வெலிபர பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து...

இலங்கை முழுவதும் அண்மைய வாரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் இந்த குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் போதைப் பொருள்...

அடி வயிற்றில் போதைப்பொருட்களை மறைத்து வந்த கென்யாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை முன்வந்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு தரப்பு இவ்விடயத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....