May 20, 2025 23:24:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றம்

பாராளுமன்றம் சபாநாயகரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சபாநாயகர் பக்கச் சார்பாக...

எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர ஆலோசனைக் குழு கூடி, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் நுகர்வோர் விவகார இராஜாங்க...

புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின்...

பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யக் கோரியே,...

சஹரானின் மனைவியின் வாக்குமூலத்தை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கேட்டுக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, ஹரின் பெர்ணான்டோ இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்....