October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸ் ரயிலுடன் மோதி விபத்து

மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....