October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பவித்ரா வன்னியாராச்சி

இந்தியாவில் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஐவர் தெமட்டகொட பிரதேசத்தில் நேற்று (17)  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த பிரதேசத்திலிருந்து வைரஸ் வேறு...

இலங்கையில் பிசிஆர் சோதனைகளுக்கென தினசரி குறைந்தபட்சம் 80 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகின்றது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடுகள்...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும்...

இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு  இணக்கம் வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான...