July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழகங்கள்

இலங்கையில் 2020/2021 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது, மாவட்ட ரீதியில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சதவீதங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன. 2020 கல்வி பொதுத்தராதர உயர்தர...

விரைவில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதாரத் துறையுடன் இணைந்து இதற்கான திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர்...

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இன்று காலை பாராளுமன்றத்தில் வைத்து...