இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தற்போது "பகைவனுக்கு அருள்வாய்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபலங்கள் மூவர் வெளியிட்டுள்ளனர்....
பகைவனுக்கு அருள்வாய்
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சசிகுமார், தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். கிராமத்து மண் மணம் சார்ந்த கதைகளில் நடித்து...