இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் ஒன்றிணைந்து, களியாட்டங்களில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் களியாட்டங்களில் ஈடுபடும் விதத்திலான வீடியோக்கள்...