'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் முல்லையாக வலம் வந்த சித்து என செல்லமாக அழைக்கப்படும் சித்ராவின் திடீர் மறைவு, அவரது ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது....
நடிகை சித்ரா
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சி தொடரில் நடித்துவந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது...