விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதாக இதுவரை எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறாவிட்டாலும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் செல்லப் பிராணிகளை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை...
தெஹிவளை மிருகக்காட்சி சாலை
தெஹிவளை மிருகக் காட்சி சாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர்...