June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#சூடான்

சூடான் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து இடம்பெறும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இராணுவத்தினரின் துப்பாக்கிச் மூவர் பலியாகியுள்ளதுடன் 80 க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்....

நாட்டில் இராணுவப் புரட்சி ஒன்றை ஏற்படுத்த முயற்சித்த இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக சூடான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சூடானின் இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது....