July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சடலம் மீட்பு

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் கிணறு ஒன்றுக்குள் இருந்து 19 வயது யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்தே குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது....

வாழைச்சேனையில் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் உரப்பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை சித்தி லைலா பகுதியை...