May 12, 2025 4:22:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்வி அமைச்சர் பீரிஸ்

பாடசாலை மாணவர்களிடையே கொவிட் பரிசோதனைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எழுமாறான அடிப்படையில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது என்றும்...