January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உணவு தவிர்ப்புப் போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) பாரப்படுத்தக்கோரி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுழற்சிமுறை உணவு-தவிர்ப்பு போராட்டம் 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ். நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாண...