February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதிப்பதானது கொவிட் விதிமுறைகளை சவாலுக்கு உட்படுத்தும் என பல மருத்துவ தொழிற்சங்கங்கள் கவலைகளை எழுப்பியுள்ளன. மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு...

விரைவில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதாரத் துறையுடன் இணைந்து இதற்கான திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர்...

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் தினசரி எண்ணிக்கை 100 ஐ விடவும் குறைவாக பதிவாகியுள்ளது. நாட்டில் நேற்று மேலும் 84 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார...

இந்தியாவின் உதவியின் கீழ் மேலும் 40 அதிநவீன பயணிகள் ரயில் பெட்டிகள் புகையிரதத் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். நேற்று...

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 150 கிலோ கிராம் ஹெரோயின் வரை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பில் இருந்து இலங்கைக்குள் வந்த வெளிநாட்டு படகொன்றில் இருந்து கடற்படையினர் இந்த...