February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் அடிப்படைவாத போதனைகளில் கலந்துகொண்ட பெண்ணொருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்....

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் நீதிமன்ற கட்டளையை மீறி கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் மாங்குளம் பொலிஸார் நேற்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். வாக்குமூலமொன்றைப்...

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பேரணி கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி,...

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றதாக இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று கொண்டுவரும் (Core Group) பிரதான...

“இலங்கை அதன் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் சொந்த நீதி நிறுவனங்களை நாட முடியாத நிலையை உருவாக்கியுள்ளது” என்று மனித உரிமைகள் தொடர்பில் குரல்கொடுத்துவரும் உலகளாவிய மூத்த முக்கியஸ்தர்கள்...