எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் பணிப்புரை
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்....