March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையின் திஸ்ஸமஹாராமையில் சீன இராணுவத்தினர் இருக்கவில்லை என்பது குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையில் உறுதியாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக...

இலங்கையில் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு கையிருப்பில் இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், நாட்டின் உணவுக்...

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த 30 இலட்சம் ரூபா பெறுமதியான 1500 கிலோ நெய் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. ஒட்ஸ் மற்றும் பூஜைப் பொருட்கள் என்ற...

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் விசா வழங்கும் செயன்முறை தொடர்பாக, தற்போதுள்ள விசா செல்லுபடியாகும் காலத்தை திருத்தம் செய்வதற்கும், குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்...

இலங்கை அரசாங்கம் சர்வதேச பிணைமுறிகளில் முதலிடுவதற்காக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள கம்பனிகளுக்கு வசதிகளை வகுத்துக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் சிலவும் இலங்கையில் பதிவு...