July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவம்

இலங்கை இராணுவத்தின் 59 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தின் 58 ஆவது பதவி நிலை பிரதானியாக கடமையாற்றிய மேஜர்...

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை இராணுவ தலைமையகம் மறுத்துள்ளது. குறித்த சம்பவத்தின் உண்மை நிலை திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு,...

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று இன்று மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியினால் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பிரதேச செயலாளர்...

ஆயுதக் குழுக்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் இணைந்துகொள்ளும்படி எதியோபியா கேட்டுக்கொண்டுள்ளது. டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான கிளர்ச்சிப் படை எதியோபியாவின்...

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே, ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி...