January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானுக்கு அவசர நிதியுதவியாக 280 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், உலக வங்கி இவ்வாறு...

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது முதல் முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரிகளின் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. புதிய விதிகளின்படி பெண்கள் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பெண் பத்திரிகையாளர்கள் மற்றும்...

ஆப்கானிஸ்தானில் ஒரு மில்லியன் சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 3.2...

photo: Twitter/ ForeignOfficePk ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க பாகிஸ்தான் தலைமையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் சிரேஷ்ட இராஜதந்திரிகளுடன் பாகிஸ்தான்...