May 19, 2025 3:38:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஸ்வின் – விஹாரி

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஜோடியின் பொறுமையான துடுப்பாட்டத்தால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது....