May 18, 2025 17:14:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அந்நிய செலாவணி

இந்தியாவிடம் இருந்து மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பரிமாற்ற முறையின் கீழ் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்....

அந்நிய செலாவணியை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய வங்கி, இலத்திரனியல் நிதிப் பரிமாற்று...

நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறலை வரையறுக்கும் உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் காலத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது....