June 5, 2025 21:20:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிமுக அமைச்சர் விமர்சனம்

தோல்வி பயம் காரணமாகவே திமுகவினர் தேர்தல் குறித்து அறிவிப்பதற்கு முன்னரே பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். காரைக்காலில் செய்தியாளர்களைச் சந்தித்த  தமிழக அமைச்சர்...