January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 138 குளங்களை சீரமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. மருதனார்மடம் சந்தையில் இன்று...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மேற்கொள்ளப்படும் நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணியின் 4 ஆம் நாளான இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வவுனியாவில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின்...

இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருளியல் இடங்களில் 99 வீதமானவை பௌத்த விகாரைகளுடன் தொடர்புடையவை என்று கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்....

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச பொறிமுறையும் ஈடுபாடும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டணியான பசுமைத் தாயகம் மன்றம்...