January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த காலங்களில் பல தடவைகளும் ராஜபக்‌ஷக்கள் பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியதைப் போன்றே, இம்முறையும் பேச்சுவார்த்தை என்று அறிவித்து, ஒத்திவைக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ராஜபக்‌ஷ...

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும்...

வவுனியா நகரசபைத் தலைவர் இ. கௌதமன் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் வவுனியா நகரில்...

இலங்கையின் வடக்குக் கடலில் மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்களை விருத்திச் செய்யும்  நோக்கில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயன்பாட்டுக்கு உதவாத பேருந்துகளை கடலில் இறக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது....

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் குடும்பமொன்றை விடுவிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் குடும்பமொன்றின் 3 வயது சிறுமி...