May 19, 2025 22:16:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மார்

(FilePhoto) இன்று மியன்மாரில் நடந்துகொண்டிருக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளை எமது நாட்டிலும் நடந்துவிடக்கூடாது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதேநேரம் இன்று இலங்கையின்...

மியன்மாரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் முறியடிக்க முற்பட்டவேளை அதிர்ச்சி காரணமாக...

மியன்மார் இராணுவத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. வன்முறைகளை தடுக்கும் நோக்கில் சர்வதேச கொள்கைகளுக்கு அமைவாக மியன்மார் இராணுவத்தின் பேஸ்புக் கணக்கை முடக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது....

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மியன்மாரின் மன்டலாய் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மண்டலாயில் கப்பல்கட்டும் தளத்தின்...

(Photo:The Swift Life Myanmar/Twitter) மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மியன்மார் தலைநகர் நேபிடாவில்...