June 10, 2025 10:45:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#பலஸ்தீன்

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் செய்தி நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டடம் தகர்க்கப்பட்டமை மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு இலங்கை ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது....

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகள் வன்முறைகளில் இருந்து போர் நிறுத்தத்துக்கு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும்...

இஸ்ரேல்- பலஸ்தீன் இருதரப்பும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல்- பலஸ்தீன் நாடுகளுக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ள...

பலஸ்தீனின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய...

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்க பிரதிநிதி ஹாதி அம்ர் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவுக்கு வருகை தந்துள்ளார். இஸ்ரேல்-...