February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துறைமுக நகரம்

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் 'விசேட பொருளாதார வலய ஆணைக்குழு' சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்...

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிடம் கையளிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை...