இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டர் பதிவொன்றை பகிர்ந்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் தடுப்புக்காவல் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது....
திஷா ரவி
File image : Twitter @climatedisha வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டர் பதிவை பகிர்ந்தமைக்காக இந்தியாவின் 22 வயதான சுற்றுச்சூழல்...