சென்சார் தொழில்நுட்பத்துடன் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு வழங்கும் தலைக்கவசம் இலங்கையில் கண்டுபிடிப்பு
களனி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பை வழங்கக்கூடிய வகையில் தலைக்கவசம் ஒன்றை தயாரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் மற்றும்...