November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி

கொவிட்- 19 தடுப்பூசி ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு இந்தியா எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இரண்டாம் சுற்று தடுப்பூசி விநியோகத்துக்கான...

இலங்கையில் ''அஸ்ட்ரா செனகா'' கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று முதல்...

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசியை கைவிட அரச மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும், இதற்கு மாற்றாக சீனா மற்றும் ரஷ்யாவின் தயாரிப்புகளான 'சைனோபார்ம்' மற்றும்'ஸ்புட்னிக்' கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை...

'ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா செனகா' கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள தீர்மானம் இலங்கைக்கு பாதிப்பாக அமையாது என்று மருந்து தயாரிப்பு, விநியோகம் மற்றும்...

'ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா செனகா' கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் குறித்த தடுப்பூசிக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு...