நாடு முன்னரை விடவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படும்; பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளிலும் “டெல்டா” கொவிட் மாறுபாடு பதிவாகி வரும் நிலையில், பயண கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது பொருத்தமற்றது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை...